எப்புர்ரா… 3 வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன விநாயகர் சிலை… மீண்டும் அதே இடத்தில்… வியப்பில் பொதுமக்கள்…!
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன விநாயகர் சிலை திரும்பி இருந்ததை பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். பொதுவாக சாமி சிலைகள் திருடப்படுவது வழக்கம்தான். அதிலும் விநாயகர்