முடிச்சு விட்டீங்க போங்க.. பயங்கர அடி வாங்கிய 5ஜி வேகம், ஆய்வில் அதிர்ச்சி..!
இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி நெட்வொர்க் சீராக கிடைக்கிறது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் அதீத முயற்சியால் இது சாத்தியமானது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி