பெண்கள் மற்றும் ஏழைகளே டார்கெட்! – ஆதவ் அர்ஜுனா காட்டிய ‘ரூட் மேப்’.. மிரளும் அரசியல் கட்சிகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆற்றிய உரை, தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.