cinema5 months ago
நடிகர் செந்திலுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தது யாரு தெரியுமா?…அட இவரா?…இது தெரியாம போச்சே!…
தமிழ் சினிமா எத்தனை நகைச்சுவை நடிகர்களைப் பார்த்திருந்தாலும், அதில் நடிகர் செந்திலுக்கு என தனி இடத்தை கொடுத்திருந்தது. அவரது குழந்தைத் தனமான நடிப்பினாலும், அப்பாவித்தனகான பாவனைகளாலும் ரசிகர்களால் தலையில் தூக்கி கொண்டாடப்பட்டு வந்தார் ஒரு காலத்தில்....