அது எப்படி அவர் சொல்லலாம்… தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அண்ணாமலை வீட்டுமுன் ஆர்ப்பாட்டம்…!

அண்ணாமலை வீட்டு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மீது பல்வேறு