artificial sweetners

செயற்கை இனிப்பூட்டிகளில் இவ்வளவு ஆபத்துகள் இருக்கா!.. அப்போ கண்டிப்பா யூஸ் பண்ணாதீங்க!..

நமது நாட்டில் சர்க்கரையை என்பதை எந்த ஒரு நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தும் முதன்மை பொருளாகவே கருதுகின்றோம். அப்படியான சர்க்கரை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஒரு எதிரியாகவே பார்க்கப்படுகிறது.