பட்டதாரிகளுக்கு வரப்போகும் அசத்தலான மத்திய அரசு வேலை..! மாதம் ரூ.1,40,000 சம்பளம்..மிஸ் பண்ணிடாதீங்க..!
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனம், திட்டப் பொறியாளர் (Project Engineer) மற்றும் திட்ட அலுவலர் (Project Officer) பணிகளுக்கான ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாகக்