india2 months ago
நீங்கள் இந்தியரா?….ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ள ஹெச்.ராஜா…
பாரதிய ஜனதா கட்சயின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களின் சந்திப்பின் போது எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பற்றி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார். பேட்டியின் போது நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்...