கம்பெனி ஓனரை விட அதிக சொத்தை வைத்திருக்கும் ஊழியர்.. இது என்னங்கப்பா கூத்தா இருக்கு…
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீப் பால்மர் உலகின் பணக்காரர் பட்டியலில் ஆறாவது இடத்துக்கு வந்துள்ளார். இது கம்பெனியின் இணை நிறுவனர் பில் கேட்ஸை