ajith - ambani

மத்தவங்களுக்கு ‘நோ’… அம்பானிக்கு ‘யெஸ்’!.. விளம்பர வித்தையில் அஜித்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வணிக ரீதியான விளம்பரங்களிலும் நடிக்காமல், தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காமல் “நோ மீன்ஸ் நோ” என்ற கொள்கையை