செகண்ட் ஹேண்ட் மொபைல் மார்க்கெட்ல லீடர் யாரு தெரியுமா.. கேஷிஃபை சொன்ன முக்கிய தகவல்!
2025-ம் ஆண்டின் முதல் பாதியில் செகண்ட் ஹேண்ட் மொபைல் வாங்கிய இந்தியர்களில் ஐந்தில் மூன்று பேரின் தேர்வாக ஐபோனே இருந்ததாக யூஸ்டு கேட்ஜெட்ஸ் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் முன்னணி