latest news9 months ago
அதிமுக முன்னாள் தலைவர் தலைமறைவு… எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை…!
எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலத்தை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்...