தமிழகத்தில் குறைந்த குழந்தை மற்றும் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை… ஆனா இது அதிகமா இருக்கே…!
தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதமானது குறைந்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ககன்தீப் சிங்