Coimbatore gang rape

வெளியானது கொடூரர்களின் முகம்! கோவை மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் தொடர்புடைய 3 பேரின் புகைப்படங்கள் வெளியீடு!

கடந்த மாதம் (நவம்பர்) 2-ஆம் தேதி கோவை மாநகரையே உலுக்கிய கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளின் புகைப்படங்களை காவல்துறை இன்று வெளியிட்டுள்ளது.