job news2 months ago
சென்னையில் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு… 348 காலிபணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க..!
சென்னை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கத்தால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 348 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை...