தான் கைது செய்யப்பட வேண்டும் என்று தான் வேண்டுமென்றே சீமான் சீண்டும் வகையில் பேசுகிறார்.. ஆனால் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார்.. அரசியல் கைது இனி வேண்டாம்.. ஒன்லி ஊழல் கைது தான்.. ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் ஒருத்தரையும் விடாதீங்க..
தான் கைது செய்யப்பட வேண்டும் என்று தான் வேண்டுமென்றே சீமான் சீண்டும் வகையில் பேசுகிறார்.. ஆனால் முதல்வர் விஜய் தெளிவாக இருக்கிறார்.. அரசியல் கைது இனி வேண்டாம்..