ஊழல் ஒழிஞ்சா தானாகவே கஜானா நிரம்பும்.. 500, 1000 லஞ்சம் வாங்குறவங்களை விட லட்சத்தில் கோடியில் வாங்குறவங்களை அரசு டார்கெட் பண்ணனும்.. ஊழல், போதை, சட்டம் ஒழுங்கு இதை மூன்றையும் விஜய் சிறப்பாக கையாண்டுவிட்டால், அதிமுக, திமுக மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும் விஜய்யை அசைக்க முடியாது…
தமிழக அரசியலில் ஊழல் என்பது ஒரு புற்றுநோய் போல ஊடுருவி, மாநிலத்தின் பொருளாதாரக் கட்டமைப்பையே சிதைத்து வருகிறது. ஊழல் ஒழிக்கப்பட்டாலே அரசின் கஜானா தானாகவே நிரம்பும் என்பது