எல்லாரும் கேட்டுக்கோங்க…அவருக்கு பிறகு தான் விராட் கோலி! அதிர வைத்த கோர்ட்னி வால்ஷ்.!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதத்தை விளாசி அனைவரையும் அதிர வைத்தார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் தனது 500