ஜூலையில் வரும் புதிய மாற்ற்ங்கள்… HDFC, SBI கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ மற்றும் தனியார் துறை வங்கியான எச்டிஎப்சி ஆகியவை