கிரிக்கெட் போட்டிகளுக்கான ரசிகர்கள் போட்டியை காண அதிகமான ஆர்வத்தில் வருவது தங்களது விருப்ப வீரர்களின் விளையாட்டு திறனை நேரில் கண்டு ரசிக்கவும், போட்டியில் இருக்கும் விறுவிறுப்பினையும், அவரவருக்கு பிடித்த அணிகள், எதிரணியினரை அலறவிடுவதை கண்டு ரசிக்கவுமாகவே...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இரானி கோப்பை இறுதிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை அணியும், ரெஸ்ட் ஆஃப் இந்திய அணியும் மோதியது. மும்பை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன சர்பாரஸ் கான் அதிரடியாக ஆடி இரட்டை...
இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்து வருகிறது. மழை குறுக்கீடு, போதிய வெளிச்சமின்மை காரணங்களால் போட்டி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. முதல் நாள்...
கிரிக்கெட் களத்தில் வீரர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகம் நடைபெறுகிறது. களத்தில் வீரர்கள் கருத்து மோதல்களில் ஈடுபடுவது, கோபத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வதை பலமுறை பார்த்திருக்கிறோம். சமயங்களில் வீரர்கள் கையில் இருக்கும்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகளாவிய சாதனைகள் படைத்த வீரர்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராத் கோலி. சச்சின் டெண்டுல்கரின் இடத்தை நிரப்ப யார் வருவார்? என ஒட்டு...
பிசிசிஐ தலைவராக உள்ள ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியின்றி ஐசிசி தலைவர் பதவியை ஏற்கவுள்ள ஜெய் ஷாவிற்கு பலருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளம் வயதில் ஐசிசி தலைவர் ஆக...
இலங்கை அணியுடனான மூன்று இருபது ஓவர் போட்டிகள் மற்றும் மூன்று ஐம்பது ஓவர் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இருபது ஓவர் தொடரை ஏற்கனவே வென்றிருந்தது. சூர்ய குமார் யாதவ்,...
இலங்கை அணியுடன் மூன்று இருபது ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் அடங்கிய தொடரில் பங்கேற்க இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரு விதமான கிரிக்கெட் போட்டிகளில் முதலாவதாக...
இருபது ஓவர் உலகக் கோப்பை நடப்பு சாம்பியனான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஓரு நாள் போட்டி தொடர்களில் இலங்கையை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான பிரையன் லாராவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். ஐம்பது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில்...