அவருடைய ஆட்டம் சிறப்பா இருக்கு! இந்திய இளம் கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய ஏபிடி!!
இந்திய கிரிக்கெட்டில் இளம் வீரராக அறிமுகமாகியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுக போட்டியான வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் விளாசி அனைவரையும்