சிவில் இன்ஜினியரிங் முடித்திருந்தால் போதும்..! இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை..!
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1988 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டது.