தேசிய கொடியை அவமதித்தாரா ரோகித் சர்மா…? கோப்பையை வென்ற கையுடன் சர்ச்சையில் கேப்டன்…!

இந்திய அணியின் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா செய்த செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. பார்படாசில் நடைபெற்ற t20 உலக கோப்பை