8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு..! மாதம் ரூ.15,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தால் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்பில் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.