latest news7 months ago
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜயின் கட்சி போட்டியிடுகிறதா?!.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கை…
டந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தேர்தலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பாமக...