போட்டிக்கு நாங்களும் வரலாமா.. வருகிறது டிரம்ப் ஸ்மார்ட்போன்..இதுல என்ன புதுசா இருக்கு..?
அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர் அடிப்படையில் மிகப்பெரிய தொழில் அதிபர். ஆயிரக்கணக்கான கோடி