வெயில் காலத்தில் இரவு நேரங்களில் ஏ.சி உபயோகிப்பவரா நீங்கள்..இதோ உங்களுக்கான செய்தி..இனி மின்சாரக்கட்டணம் அதிகமாகப்போகுது..
அடிக்கும் வெயிலுக்கு ஏசி உபயோகிக்காதவர்கள் என யாரையுமே பார்க்க இயலாது. அனைத்து வீட்டிலும் ஏசி என்ற ஒரு பொருள் உள்ளது. பெரும்பாலும் பகலை விட இரவு நேரங்களில்