tvk vijay erode

விஜய் பிரச்சாரத்துக்கு வந்த புது சிக்கல்! – காவல்துறையிடம் பத்திரம் போட்டு எழுதிக் கொடுத்த தவெக..

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் நாளை மறுநாள் (டிசம்பர் 18) ஈரோடு மாவட்டம் பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே நடத்த உள்ள பொதுக்கூட்டத்திற்கு,