Messenger App: மெசெஞ்சர் செயலிக்கு மூடுவிழா நடத்தும் மெட்டா!
விண்டோஸ் மற்றும் மேக் இயங்குதளங்களுக்கான டெஸ்க்டாப் மெசெஞ்சர் செயலிகளை நிறுத்த இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. வரும் டிசம்பர் 15-ம் தேதி முதல் ஃபேஸ்புக்கின் மெசெஞ்சர் டெஸ்க்டாப்