ஜெர்மனியுடன் கை கோர்த்த இந்தியா.. தொழில்நுட்பம் முதல் விசா வரை.. மோடி வெளியிட்ட மாஸ் அப்டேட்!
இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான 75 ஆண்டு கால ராஜதந்திர உறவுகளில் ஒரு மாபெரும் மைல்கல்லாக, இந்தியக் குடிமக்களுக்கு ஜெர்மனி செல்வதற்கு ‘விசா இல்லா பயண வசதியை’