பாமகவின் முக்கிய முகமான ஜி.கே. மணி மீது வேட்டு! அன்புமணி தரப்பின் அதிரடி முடிவின் பின்னணி என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்டகாலத் தூணாகவும், அக்கட்சியின் கௌரவத் தலைவராகவும் விளங்கிய பென்னாகரம் தொகுதி எம்.எல்.ஏ ஜி.கே. மணி, கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில்