மழையும் வெச்சு செய்யுது.. மூன்றாம் நாள் ஆட்டமும் க்ளோஸ்..செம கடுப்பில் ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒன் ஆஃப் டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஸ்போர்ட்ஸ் வளாக மைதானத்தில் நடைபெற