தோனி மாதிரி விளையாடுறாரு… ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்து தள்ளிய முன்னாள் கிரிக்கெட் வீரர்

கடந்த சில நாட்களாகவே ஹர்திக் பாண்டியாவின் பேக்கிங் சரியில்லை என்றும் அவருடைய பேட்டிங் சற்று மோசமாகி விட்டதாகவும் அவர் பழைய ஃபார்ம போய்விட்டதாகவும் பலரும் கூறி வந்தார்கள்.