88 வருடங்களுக்கு பின்னர் டெல்லியை உருகுலைக்கும் பேய் மழை… கலக்கத்தில் மக்கள்
டெல்லியில் கடந்த சில மணிநேரங்களாகவே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை