ப்ளீஸ்.. குழந்தைகளை முத்தமிடாதீங்க..கைக்குழந்தை வைத்திருப்பவர்களே உஷார்… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
பெரியவர்கள் அன்பின் வெளிப்பாடாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் முத்தம், சில நேரங்களில் வாழ்நாள் முழுவதும் ஆறாத வடுவை ஏற்படுத்திவிடும் என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது சிறுவன் ஜூவானின் கதை. உறவினர்