6600mah பேட்டரி .. 66w சார்ஜர்.. 108mp கேமரா.. கவர்ச்சி அம்சங்களுடன் வெளியான ஹானர் மொபைல்.. என்ன மாடல் ?
சைனீஸ் நிறுவனமான ஹானர் இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. விலைக்கேற்ற அம்சங்களுடன் புதிய ஹானர் எக்ஸ்9சி 5ஜி (honor x9c 5g)