whats app new feature

இதே வேலையா இருப்பாங்களோ..அமாங்க..வாட்ஸ் ஆப்பின் அடுத்த வசதி அறிமுகம்..இனி நம்ம மொபைல் எண்ணை யாருமே பார்க்க முடியாதாம்..

மெட்டா நிருவனத்தின் ஒரு செயலியான வாட்ஸ் ஆப் அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கின்றன. இந்த செயலியை உபயோகிக்கும் மக்களின் பாதுகாப்பிர்காக பல்வேறு வசதிகளை