health tips2 years ago
லேப்டாப், மொபைல் அதிகம் பார்ப்பவரா நீங்கள்..இதோ உங்கள் கண்களை பாதுகாக்க எளிய வழிகள்..
இந்த காலத்தில் மொபைல் பார்க்காதவர்கள் என எவருமே கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே மொபைல் உபயோகப்படுத்துகின்றனர். சிலர் தங்களது வேலைக்காக கணினி மற்றும் லேப்டாப் என பலவற்றை உபயோபடுத்துகின்றனர். இத்தகைய சூழ்நிலையில்...