sekar babu vs hraja

அறநிலையத்துறைக்கு மூடுவிழா!.. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்ததும் நடக்கும் முதல் அதிரடி.. எச். ராஜா பகீர்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், இந்து சமய அறநிலையத்துறை ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, கோயில் நிர்வாகங்கள் அனைத்தும் ஆன்றோர் மற்றும் சான்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று