Cricket5 months ago
ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…
ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர் கோப்பையை வெல்லும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரை இறுதிக்கு கூட முன்னேறாமல்...