Upcoming-Cars-Featured-img

எக்ஸ்டர் முதல் செல்டோஸ் பேஸ்லிஃப்ட் வரை.. விரைவில் இந்தியா வரும் புதிய கார் மாடல்கள்!

உலகளவில் முன்னணி ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்திய சந்தையில் களமிறங்கி தங்களது கார் மாடல்களை அறிமுகம்