india8 months ago
மக்களே உஷார்..! இப்படி எஸ்.எம்.எஸ் வந்தா தயவு செஞ்சு நம்பாதீங்க… புதுவித மோசடி…
இந்திய போஸ்ட் பெயரில் எஸ்எம்எஸ் எதுவும் வந்தால் அதை மக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அந்த தளத்தில் தங்களின் முகவரியை பதிவு செய்வது வழக்கம். பெரும்பாலான...