சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் கொடுத்த ‘வாக்குறுதி’ என்னாச்சு? – ரன் அடித்தும் தொடரும் புறக்கணிப்புக்கு ரசிகர்கள் கொந்தளிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான