ஆஃபர் விலையில் அல்டிமேட் மொபைல்.. 108 எம்பி கேமரா.. 5000mah பேட்டரி.. டைமண்ட் சிட்டி 7020.. என்ன மாடல் ?
பிளிப்கார்ட் இ-காமர்ஸ் தளத்தில் இன்பினிக்ஸ் நோட் 40pro 5G மொபைல் ஆஃபர் விலையில் கிடைக்கிறது. இந்த மொபைல் தற்போது 32% தள்ளுபடி செய்யப்பட்டு 18,999 ரூபாய்க்கு விற்பனை