latest news2 years ago
ரூ. 10,999 விலையில் QLED டிவி.. இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் தரமான சம்பவம்..!
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு டீசர்களை தொடர்ந்து W1 சீரிஸ் QLED டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரண்டு புதிய டிவி மாடல்களிலும் வெப் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய 32-இன்ச் HD...