latest news8 months ago
மங்காத்தா ஆட நினைத்த கொள்ளையன்…மண்ட பத்திரம்னு சொன்ன போலீஸ்…
திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவில் நகைக்கடை நடத்தி வருபவர் நரேந்திர குமார். அதே பகுதியில் ஹன்ஸ்ராஜ் என்பவரும் நகைக் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் நரந்திர குமாரின் மகன்களான ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகிய இருவரும் கடத்தப்பட்டிருக்கின்றனர். இது...