சவுண்ட் சும்மா பிச்சிக்கும்… வாட்டர் ப்ரூஃப் வசதியுடன் அறிமுகமான புது ஸ்பீக்கர்
ஜெலேப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்பீக்கர் மாடலை அறிமுகம் செய்தது. பார்ட்டி ஸ்பீக்கர் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்பீக்கர் பல்வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தும்