dmk stalin

இது வளர்ச்சி இல்லை.. வெறும் வீக்கம் தான்!.. திமுக-வின் உட்கட்சி மோதலை புட்டுப் புட்டு வைத்த மணி..

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, ஆளுங்கட்சியான திமுக-வில் மற்ற கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள்