என்னடா இது பும் பும்-க்கு வந்த சோதனை.. பறிபோன ரேங்கிங், ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் …