ஆன்ஸரோட கொஸ்டீன் பேப்பர்… கேரளாவை அதிரவைத்த சோசியல் மீடியா போஸ்ட்!
எஃப்.எம்.ஜி.இ எனப்படும் மருத்துவர்களுக்கான நுழைவுத்தேர்வு வினாத்தாள், விடையுடன் விற்பனைக்கு இருப்பதாக வெளியான சோசியல் மீடியா போஸ்ட் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தியாவைச்